அடுப்பு மற்றும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அடுப்பு மற்றும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தேங்காய் – 4 பத்தை
வெங்காயம் – 4 பெரியது
Advertisment
Advertisements
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
வெல்லம் – சிறிதளவு
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில், தேங்காய், நறுக்கிய வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுத்து
அடுப்பில் ஒரு பாண் வைத்து அதில் எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, மிக்ஸியில் அரைத்து எடுத்த கலவையில் கொட்ட வேண்டும்.
இந்த கலவையை நன்றாக கலக்கி எடுத்தால் சுவையான வெங்காய சட்னி தயார். இதில் இனிப்பு, புளிப்பு, காரம், வெங்காயத்தின் வாசனை இருக்கும் சட்னி என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.