scorecardresearch

உடலில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

மெழுகுபோல ஒரு படிமமாக உடல் முழுவதும் இருப்பதுதான் கொலஸ்ட்ரால். நமது ஹார்மோன்களை சரிசமாக இயங்க செய்வதற்கு உதவியாக இருப்பதே இந்த கொலஸ்ட்ரால் தான். நமது உடலில் இருக்கும் நன்மை தரும் கொலஸ்ட்ராலை மீறி கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, நமது உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

உடலில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

மெழுகுபோல ஒரு படிமமாக உடல் முழுவதும் இருப்பதுதான் கொலஸ்ட்ரால். நமது ஹார்மோன்களை சரிசமாக இயங்க செய்வதற்கு உதவியாக இருப்பதே இந்த கொலஸ்ட்ரால் தான். நமது உடலில் இருக்கும் நன்மை தரும் கொலஸ்ட்ராலை மீறி கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, நமது உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது. ரத்த குழாய்களில் படியும் கொழுப்பு, இதய நோய், உடல் பருமன், சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

இந்நிலையில் ஒருபுறம் மருந்துகள் இதற்கு உதவி செய்தாலும். மறுபுறம் உணவு முறையை மாற்ற வேண்டும். இதில் முக்கியமாக இந்த 5 உணவுகளை நீங்கள் எடுத்துகொள்ள வேண்டும்.

செலரி/வெள்ளரிக்காய்/இஞ்சி/புதினா ஜூஸ்

இது மூன்றையும் சேர்த்து அரைத்து, உப்பு போட்டு குடித்தால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சத்துக்கள் இருக்கிறது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

அதிக நார்சத்து நிறைந்த உணவுகள்

சியா விதைகள், பிளாக்ஸ் விதைகள், பச்சை காய்கறிகள், முழு தானிய வைகள் சாப்பிடுவது நல்லது. இதுபோலவே ஓட்ஸ் உணவை சாப்பிடுவதும்,  சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Cholesterol best 5 foods