scorecardresearch

கிராம்பு மற்றும் தேன்: எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கு

நாம் பொடியாக்கிய கிராம்பு, மஞ்சள், தேன் சேர்த்த கலவையை வாய் புண்கள் இருக்கும் இடத்தில் போட வேண்டும். இது வாய் புண்களை குறைக்க உதவும். ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கிராம்பு மற்றும் தேன்: எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கு

தேன் சாப்பிடுவதில் நன்மை அதிகம் என்று நமக்கு தெரியும். ஆனால் தேனுடன் நாம் கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் அதில் அதிக நன்மைகள் இருக்கிறது.  முக்கியமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.

கிராம்பு மற்றும் தேன் இயற்கையான இரும்பல் மருந்து போல் செயல்படும். இதில் இருக்கும் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் மேலும் பாக்டிரீயாவிற்கும் எதிராக செயல்படும்.

இதுபோல உடல் எடை குறையவும் இது உதவுகிறது. இது உடல் இயக்கத்தை அதிகப்படுத்துவதால், உடல் எடை குறைய உதவுகிறது.

நாம் பொடியாக்கிய கிராம்பு, மஞ்சள், தேன் சேர்த்த கலவையை  வாய் புண்கள் இருக்கும் இடத்தில் போட வேண்டும். இது வாய் புண்களை குறைக்க உதவும்.  ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இது நமது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை சுத்தப்படுத்த உதவும். இதனால்  கல்லீரல் தொடர்பான பிரச்சனை ஏற்படாது.

தொண்டை கரகரப்பாக இருந்தால் தேன் மற்றும் கிராம்பு நல்லத தீர்வு தரும். மேலே குறிப்பிட்ட தகவலில் உண்மைத் தன்மை இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு  பின்பற்றுங்கள். 

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Clove and honey have more medical benefits

Best of Express