இன்று, தேங்காய் பர்பி இந்திய ரெசிபி தமிழில் தயாரிக்கப்படுகிறது, இதனால் நீங்கள் சாப்பிட்ட பிறகு அனைத்து இனிப்புகளையும் மறந்துவிடுவீர்கள். சரியான தேங்காய் பர்ஃபி எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
2 கப் சர்க்கரை 3 கப் துருவிய தேங்காய் 1 டீஸ்பூன் நெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் எடுத்து கொதிக்க விடவும். பின்னர் இதில் துருவிய தேங்காய், நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
அல்வா பதம் வரும் வரை கிளறி ஒரு தட்டுக்கு மாற்றி ஆறவிட்டு கட் செய்து எடுத்தால் சுவையான தேங்காய் பர்பி தயார்.
தீய விடாமல் இதனை செய்தால் சுவையாக இருக்கும். நெய் சேர்ப்பதால் நல்ல சாஃப்டாக இருக்கும்.
இந்த தேங்காய் பர்பி குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். தேவைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.