New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/download-13-1.jpg)
தேங்காய் எண்ணெய்யில் அதிக நன்மைகள் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதய நோயாளிகள் மட்டுமே தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வதில் சிக்கல் இருந்தாலும், தேங்காய் எண்ணேய்யில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதில் சமமான நிலையில் பேட்டி ஆசிட் இருக்கிறது. இது தைராய்டு , ரத்த அழுத்தத்திற்கு மருந்தாக இருக்கிறது.