scorecardresearch

தைராய்டு பிரச்னை? தேங்காய் எண்ணெய் எப்படி யூஸ் ஆகும்னு தெரிஞ்சுக்கோங்க!

தேங்காய் எண்ணெய்யில் அதிக நன்மைகள் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதய நோயாளிகள் மட்டுமே தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்வதில் சிக்கல் இருந்தாலும், தேங்காய் எண்ணேய்யில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதில் சமமான நிலையில் பேட்டி ஆசிட் இருக்கிறது. இது தைராய்டு , ரத்த அழுத்தத்திற்கு மருந்தாக இருக்கிறது.

தைராய்டு நோய் பாதிப்பால் கழுத்து பகுதியில் ஏற்படும் வீக்கத்தை தேங்காய் எண்ணெய் குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் இ, பாலி பினால்ஸ், வைரஸ்-க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. மேலும் வீக்கம், கல்லீரல் பாதிப்பு ஏற்படாலம் தடுக்கிறது. அல்சர், கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றும் எதிராகவும் செயல்படுகிறது.

இதய நோய், பக்கவாதம் மற்றும் உடல் எடை அதிகமானவர்கள்  தேங்காய் எண்ணெய்யை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Coconut oil for thyroid care