New Update
இளநீர் வழுக்கை வைத்து இப்படி குழம்பு செய்யலாம்: இந்த சுவையை எதுவும் அடிச்சுக்க முடியாது
இளநீர் குடித்த பிறகு சிலர் தான் வழுக்கையை சாப்பிடுவார்கள். அப்படி வழுக்கையை சாப்பிடவில்லை என்றால் அதை சேகரித்து வைத்து இந்த குழம்பு செய்து பாருங்க.
Advertisment