scorecardresearch

இவ்ளோ சத்து ஒரே தோசையில்: கண்டிப்பா செஞ்சு பாருங்க

சோளம், அரிசி மாவு வைத்து ஆரோக்கியமாக அதே நேரத்தில் சுவையான தோசையை எளிதில் வீட்டிலேயே செய்யலாம்.

இவ்ளோ சத்து ஒரே தோசையில்: கண்டிப்பா செஞ்சு பாருங்க

சோளம், அரிசி மாவு வைத்து ஆரோக்கியமாக அதே நேரத்தில் சுவையான தோசையை எளிதில் வீட்டிலேயே செய்யலாம். 

தேவையான பொருட்கள்

சோள மாவு

 அரிசி மாவு

சீரகம்

நறுக்கிய பச்சை மிளகாய்

நறுக்கிய வெங்காயம்

கருவேப்பில்லை

கொத்தமல்லி

உப்பு

செய்முறை:

சோள மாவு, அரிசி மாவு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். சோள மாவு தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ளும். இதனால் அதிக தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். சிறிது நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.  

4 மணி நேரம் கழித்து தோசை கல்லை சூடாக்கி, வட்டமாக ஊற்றவும். தொடர்ந்து சிறிது அளவு எண்ணெய் சுற்றி ஊற்றி வேக விடவும். இரு பக்கமும் எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக எடுக்கவும்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Corn and rice flour dosa recipe

Best of Express