Advertisment

20 நிமிஷம் கொதிக்க வையுங்க; வாரத்திற்கு 2- 3 நாட்கள் எடுங்க... இவ்ளோ நன்மை இருக்கு!

கொத்தமல்லியை நாம் ஒரு சாதாரண விஷயமாக நினைப்போம். ஆனால் அதில் அதிக நன்மைகள் இருக்கிறது. தைராய்டு சுரப்பி அதிகமாகாமலும், குறைவாக செயல்படாமலும் தடுக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
20 நிமிஷம் கொதிக்க வையுங்க; வாரத்திற்கு 2- 3 நாட்கள் எடுங்க... இவ்ளோ நன்மை இருக்கு!

கொத்தமல்லியை நாம் ஒரு சாதாரண விஷயமாக நினைப்போம். ஆனால் அதில் அதிக நன்மைகள் இருக்கிறது. தைராய்டு சுரப்பி அதிகமாகாமலும், குறைவாக செயல்படாமலும் தடுக்கிறது.

நாம் பொதுவாக கொத்தமல்லியை இறுதியாக நறுக்கி தூவ மட்டுமே செய்வோம். ஆனால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தைராய்டு ஹார்மோன்கள் சரியாக செயல்படவில்லை என்றால்தான் உடல் ப்ருமன், சக்கரை நோய், கொலஸ்ட்ரால் ஏற்படும். ஆனால் கொத்தமல்லியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் இதுபோல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் தடுக்கும். மேலும் இது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கூடுதலாக உடல் எடை குறைக்க உதவும். இந்நிலையில் கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ந்து குடித்தால் உடலில் கொத்தமல்லியின் நன்மைகள் அதிகரிக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment