Advertisment

விட்டமின், கால்சியம், இரும்புச் சத்து... தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் இவ்ளோ நன்மை இருக்கு!

கொய்யா பழத்தில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் கொய்யா பழத்தில் கால்சியம், மெக்னீஷியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விட்டமின், கால்சியம், இரும்புச் சத்து... தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் இவ்ளோ நன்மை இருக்கு!

கொய்யா பழத்தில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் கொய்யா பழத்தில் கால்சியம், மெக்னீஷியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி தருவதோடு, எலும்பையும் வலுப்பெற செய்யும். கண் பார்வை கோளாறுகள் சரியாகும்.

தினமும் கொய்யாப் பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து குளிச்சி அடையும், தினமும் கொய்யா பழம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்நிலையில் இதனால் இதய ஆரோக்கியம் உண்டாகும்.

மேலும் உடல் எடை குறைய உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment