பேரிச்சம் பழ சப்பாத்தி... என்ன ருசி... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க

பேரிச்சம் பழம் பயன்படுத்தி சப்பாத்தி செய்வது மிகவும் ஈசி. பேசிச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்பட பல சத்துகள் இருக்கிறது.

பேரிச்சம் பழம் பயன்படுத்தி சப்பாத்தி செய்வது மிகவும் ஈசி. பேசிச்சம் பழத்தில் இரும்பு சத்து உள்பட பல சத்துகள் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பேரிச்சம் பழ சப்பாத்தி... என்ன ருசி... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க

பேரிச்சம் பழம் பயன்படுத்தி சப்பாத்தி செய்வது மிகவும் ஈசி. பேரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து உள்பட பல சத்துகள் இருக்கிறது. பேரிச்சம் பழம் வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு

வெண்ணெய்

Advertisment
Advertisements

பேரிச்சம் பழம்

உப்பு

தண்ணீர்

செய்முறை

தேவையான அளவு கோதுமை மாவு எடுத்துக்கொள்ள வேண்டும். மாவை சலிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சலிக்கவும். பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதை மாவுடன் சேர்த்து பிசையவும். 15 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு சப்பாத்தி உருட்டவும். தற்போது வெண்ணெய் பயன்படுத்தி தவாவில் சப்பாத்தி சுட்டு எடுக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: