scorecardresearch

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பேரிச்சம் பழம்: இந்த மேஜிக் நடக்குதான்னு பாருங்க!

ஒரு நாளில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இந்நிலையில் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்திகொள்ளலாம்.

வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால், உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இதில் இற்கையான இனிப்பு இருப்பதால் உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாது.

இதில் நார்சத்து, இரும்பு சத்து இருக்கிறது. மேலும் இதில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை என்பதால், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதில் இருக்கும் பொட்டாஷியம், மெக்னீஷியம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது கூடுதல் ஆரோக்கியத்தை தருகிறது. இதில் இருக்கும் சத்துக்களும், நார்சத்தும் கர்ப்பிணிகளுக்கு பல வகையில் உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Dates in empty stomach has many useful benefits

Best of Express