scorecardresearch

நீங்க வாழைப் பழம் சாப்பிடலாம்… ஆனால்? சுகர் பேஷன்ட்ஸ் இதை கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க!

நீங்கள் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைப் பழங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டிருக்கும். ஒருவகையில் இது சரியாக இருந்தாலும். வாழைப்பழத்தில் உள்ள குணங்களால், சக்கரை நோயாளிகளை அதை சாப்பிடலாம்.

நீங்கள் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைப் பழங்கள் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டிருக்கும். ஒருவகையில் இது சரியாக இருந்தாலும். வாழைப்பழத்தில் உள்ள குணங்களால், சக்கரை நோயாளிகளை அதை சாப்பிடலாம்.

ஆனால் இதிலும் சில கண்டிஷன்களை நாம் பின்பற்றியே ஆக வேண்டும். உதராணமாக நன்கு பழுத்த, தோலில் கருப்பு பட்டை போல் இருக்கும் வாழைப்பழங்களை சாப்பிடக்கூடது. இதில் இருக்கும் ஸ்டார்ஜ், இயற்கையான சர்க்கரையாக மாறியிருக்கும். அதாவது இதை சாப்பிடால் ரத்தில் சரக்கரை அளவு அதிகரிக்கும். இதனால் பாதி பழுத்த வாழைப்பழத்தை தோலில் சில இடங்களில் பச்சையாக இருக்கும் வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்லது.

வாழைபழத்தில் கிளைசிமிக் இண்டக்ஸ் 51 . இது சற்று குறைவான அளவுதான். உதாரணமாக 1 முதல் 55 வரை கிளைசிமிக் இண்டக்ஸ் இருந்தால், இது குறைவான எண்ணிக்கை என்று கூறுவோம். இதுவே 56 முதல் 69 இருந்தால், அது இடைநிலையில் இருக்கிறது. இதுவே 70 மேல் சென்றால் அது உயர்ந்த அளவு.

மேலும் சக்கரை நோய் கட்டுக்குள் இருந்தால், மட்டுமே வாழைப்பழம் உள்ளிட்ட பழ வழகைகளை சாப்பிடலாம். இதுவே  சக்கரை நோய் கட்டுக்குள் இல்லையென்றால், மருத்துவரிடம் ஆலோசனை கேட்ட பிறகு பழ வகைகளை எடுத்துகொள்ள வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes patients can eat banana