வெறும் உருளைகிழங்கு வைத்து ஒரு சூப்பர் ரெசிபி. நீங்களும் டிரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு நறுக்கியது
சீரகம்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கடுகு
மிளகு தூள்
உப்பு
எண்ணெய்
செய்முறை : உருளை கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கவும். தொடர்ந்து நீளமாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய உருளை கிழங்கை உப்பு சேர்த்த நீரில் போடவும். தொடர்ந்து ஒரு பாத்திராத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும். அதில் சீரகம் சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய உருளைகிழங்கு எல்லா மசாலாவும் சேர்க்கவும். தொடர்ந்து மிதமான தீயில் வறுக்க வேண்டும். சுவையான உருளைக்குழங்கு வருவல் ரெடி.