Advertisment

பொட்டுக் கடலை, தேங்காய் 1 கப்... சிம்பிளான ஸ்வீட் வீட்டிலேயே செய்யுங்க

பொட்டுக் கடலை வைத்து சிம்பிள் ஸ்வீட் ரெசிபி செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sada

பொட்டுக் கடலை வைத்து சிம்பிள்  ஸ்வீட் ரெசிபி செய்வது பற்றி பார்ப்போம். இந்த தீபாவளிக்கு செய்து பாருங்க

Advertisment

தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை- 1 கப் 
தேங்காய்- அரை மூடி 
வெல்லம்- 1 கப் 
தண்ணீர்- அரை கப் 
நெய்-  2 ஸ்பூன்
ஏலக்காய் தூள்
உப்பு
மைதா மாவு- கால் கப் 
சோடா
எண்ணெய்

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பொட்டுக்கடலை சேர்த்து கொஞ்சமாக வறுத்துக் கொள்ளவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய் துருவி எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து கலக்கவும். 

தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அரைத்த பொட்டுக் கடலையை சேர்க்கவும். அதை கிளர வேண்டும். அதில் வெல்ல பாகை ஊற்றி கிளரவும். தேங்காய் துருவல், ஏலக்காயை  சேர்க்கவும். இதன் பின் மைதா மாவு, சோடா கொஞ்சம் சேர்த்து நன்கு பிசையவும். 

இப்போது இந்த கலவையை உருண்டையாக பிடித்து மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான  இனிப்பு ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment