Advertisment

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சரியா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

இந்நிலையில் அதிகமாக தண்ணீர் எடுத்துகொள்வது சிக்கலை ஏற்படுத்தும் . குறைவாக தண்ணீர் எடுத்துகொண்டால் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் மற்றும் கிட்னி ஸ்டோஸ் ஏற்படும். மேலும் மலச்சக்கல் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சரியா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

தினமும் 8 கிளாஸ் தண்ணீர் நிச்சயமாக குடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் அளவு நபர்களுக்கு தகுந்ததுபோல் மாறும். மேலும் அதிக உடல் உழைப்பு செலுத்துபவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணமாக விளையாட்டு வீரர்கள். மற்றும்  அதிக உடல் உழைப்பு செலுத்துபவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Advertisment

ஒரு சாதரண ஆண் 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீரும். பெண்கள் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். அதிக கொழுப்பு சத்துகள் உள்ளவர்களுக்கு தண்ணீர் தாகம் குறைவாக ஏற்படும். வயதானவர்களுக்கு தாகம் ஏற்படாமல் இருக்கும். அதனால் அவர்கள் குறைவாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் .

இந்நிலையில் அதிக சூடு பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். இந்நிலையில் அதிகமாக தண்ணீர் எடுத்துகொள்வது சிக்கலை ஏற்படுத்தும் . குறைவாக தண்ணீர் எடுத்துகொண்டால் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் மற்றும் கிட்னி ஸ்டோஸ் ஏற்படும். மேலும் மலச்சக்கல் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment