பித்தப்பை கல் வராது... வேர்க்கடலையை இப்படி செய்து சாப்பிடுங்க: டாக்டர் ஆஷா லெனின்

பித்தப்பை கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எந்த மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.

பித்தப்பை கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். எந்த மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
asha lenin

வேர்க்கடலை லட்டு ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி. இது பித்தப்பைக்கு நல்லது மற்றும் பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பித்தப்பைக் கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த லட்டுகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப காலத்தில் பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம் என்று டாக்டர் ஆஷா லெனின் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த நிலையில் அதனை எப்படி செய்வது என்று மிஸ்ஸஸ் ஹோம்ஃபுட் ப்ராடக்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை 
எள்  
வறுத்த கொண்டைக்கடலை  
வெல்லம் 

செய்முறை

Advertisment
Advertisements

முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலை, எள், வறுத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேர்க்கடலையின் தோலை நீக்க வேண்டும். 

வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும், வெல்லத்தையும் ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, பொடித்த கலவையிலிருந்து லட்டுகள் பிடித்து ஒரு காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Basic health tips to reduce the risk of kidney stones

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: