கருத்தரிக்க தேவையான உடல்நல மாற்றங்களைப் பெற, இந்த இரண்டு முக்கிய உணவுப் பொருட்களை உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
மாதுளை:
1. பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள எண்டோமெட்ரியல் லைனிங் ஆரோக்கியமாக வலுப்பெற உதவும்.
1. உடலில் இயற்கையான செல்களின் புத்துயிர்ப்பை தூண்டும்
2. மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது
3. ஆரோக்கியமான கருமுட்டை உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும்
மாதுளை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை:
ஒரு முழு மாதுளை & ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். வாரத்தில் 3-4 நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.