விறைப்புத் தன்மை சுத்தமா இல்லையா? எந்த மாத்திரையும் வேணாம்; இந்த உணவு மட்டும் போதும்: டாக்டர் நித்யா
தையிராயிட் ஹார்மோன்கள் குறைவாக இருப்பது அல்லது அதிகமாக இருப்பது சில வகையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ஆண்களிடையே விறைப்புத் தன்மை பாதிப்பை இது ஏற்படுத்துகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

தையிராயிட் என்பது நம் உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இது சார்ந்து வரக்கூடிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை மிஸ்டர் லேடிஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தையிராயிட் ஹார்மோன்கள் குறைவாக இருப்பது அல்லது அதிகமாக இருப்பது சில வகையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ஆண்களிடையே விறைப்புத் தன்மை பாதிப்பை இது ஏற்படுத்துகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தையிராயிட் ஹார்மோன்களை சமநிலை செய்வதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும். அதன்படி, சில வகையான சித்த மருந்துகளை எடுத்துக் கொண்டு, உணவு முறை மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
முத்துசிப்பி பற்பம் மற்றும் பவளத்தை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள், இரும்புச்சத்து நிறைந்த அன்னபேதி, பவளமல்லி கஷாயம் மற்றும் மந்தாரை இலை கஷாயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளாலம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
Advertisment
Advertisements
இது தவிர வெந்தயம், கருப்பட்டி, கருப்பு எள், நல்லெண்ணெய், காய்கறிகள், கீரை வகைகள்,கொய்யா, பப்பாளி, அன்னாசி பழம் போன்றவை நமது உணவில் இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இவற்றை பின்பற்றுவதன் மூலம் தையிராயிட் பாதிப்பை தடுக்க முடியும் எனவும், அதன் மூலம் ஏற்படும் விறைப்புத் தன்மை பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.