உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது என்று மருத்துவர் பொற்கொடி தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். கொழுப்பு அதிகமாகானால் உடலில் பல பாகங்களில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் மற்ற நோய்களின் தாக்கமும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Advertisment
குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில், கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பு இளைஞர்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும்.
அதற்கு சோற்றுகற்றாழை ஜெல் எடுத்து 7 முறை கழுவி கடுக்காய் பொடி போட்டு கலந்து தண்ணீர் மாதிரி வந்ததும் வாரம் 3 நாட்கள் காலை, இரவு சாப்பிடும் முன் குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பித்தம், கபம் சமநிலை அடையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.