வயாகரா மாத்திரையை தூக்கி ஓரம் போடுங்க... இந்த 2 ஜூஸ் அதுக்கு பெஸ்ட்: டாக்டர் யோக வித்யா
விறைப்புத்தன்மையை மேம்படுத்துவதில் நைட்ரஸ் ஆக்சைடு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது.
விறைப்புத்தன்மையை மேம்படுத்துவதில் நைட்ரஸ் ஆக்சைடு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது.
இன்றைய காலகட்டத்தில், பல ஆண்களுக்கு விறைப்புத்தன்மை ஒரு கவலையளிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சரியான உணவு முறை மற்றும் இயற்கை வைத்தியங்கள் மூலம் இந்த நிலையை மேம்படுத்த முடியும் என்று சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. அதன்படி, மருத்துவர் யோக வித்யா தனது "Ethnic Health Care" யூடியூப் சேனலில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
விறைப்புத்தன்மையை மேம்படுத்துவதில் நைட்ரஸ் ஆக்சைடு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது. பீட்ரூட், மாதுளை, தர்பூசணி ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஜூஸாக அரைத்துக் குடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொத்தமல்லி இலைகள் பாலியல் ஆசையை அதிகரிப்பதற்கும், விறைப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மருத்துவர் யோகா வித்யா குறிப்பிடுகிறார். சித்த மருத்துவ நூல்களும் கொத்தமல்லியின் இந்த ஆற்றலை உறுதிப்படுத்துகின்றன.
இதற்காக, விறைப்புத்தன்மையை மேம்படுத்த உதவும் ஒரு சிறப்பு ஜூஸ் செய்முறையை அவர் பரிந்துரைக்கிறார்:
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலைகள்,
இஞ்சி,
எலுமிச்சை,
தேன்.
செய்முறை:
கொத்தமல்லி இலைகள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து ஜூஸாக அரைத்து, அதன் பின்னர் வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த கலவை உடலில் நைட்ரஸ் ஆக்சைடு அளவை அதிகரிக்கச் செய்து, விறைப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
இந்த இயற்கை வழிகளை பின்பற்றுவதன் மூலம், விறைப்புத்தன்மை பிரச்சனையை சமாளித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று மருத்துவர் யோகா வித்யா வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.