scorecardresearch

வையின் குடித்தால் ஸ்டோக் வராமல் தடுக்கப்படுமா ?

வையின் குடிப்பதால் பல நன்மைகள் இருப்பதாக, பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் குடிப்பதை ஆதரிக்கும் நோக்கில் இல்லாமல் , ரெட் வையின் சாப்பிடுவதால் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறப்பகிறது.

ஆனால் வையின் குடிப்பதில் அளவு மிகவும் முக்கியம். 1முதல் 7 முறை வாரத்திற்கு வையின் குடித்தால், பக்கவாதம் வராமல் தடுக்க முடியும் என்று ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் மூளையை தாக்கும் நோய்களை தடுக்கிறது.

மேலும் நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்க உதவுகிறது. ஆனால் அதிகமாக வையின் குடிப்பது உடல் எடையை அதிகரிக்கும். இந்நிலையில் உடலில் நோய்கள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு வையின் குடிக்கப்பது நல்லது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Does drinking red wine lower your risk of stroke