நீங்க நிறைய வகை கோதுமை தோசை சமச்சுருப்பீங்க. ஆனால் இந்த முறை இந்த வகை கோதுமை தோசை சமைச்சு பாருங்க
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
தேங்காய் துருவியது
அரிசி மாவு
வெங்கயம்
கேரட்
பச்சை மிளகாய்
சீரகம்
இஞ்சி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமையை சேர்க்கவும். தொடர்ந்து அதில், நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், அரிசி மாவு , இஞ்சி பச்சை மிளகாய், கேரட் துருவியது, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கந்துகொள்ளவு. தொடந்து தோசை பதத்திற்கு கொண்டு வந்த பிறகு. தோசைக் கல்லில் ஊற்றி எண்ணெய் போட்டு சமைக்கவும்.