செட் தோசைக்கு இனி ஹோட்டலுக்கு  போக வேண்டாம்: ரொம்ப ஈசியா வீட்லயே செய்யலாம்

இந்த தோசையை நீங்க ஹோட்டலதான் சாப்பிட்டுருப்பீங்க . .ஆனா இந்த செட் தோசையை வீட்டில் சமைத்து சாப்பிடலாம். இந்நிலையில் இந்த ரெசிபியை நீங்க சமைத்து பாருங்க.

author-image
WebDesk
New Update
செட் தோசைக்கு இனி ஹோட்டலுக்கு  போக வேண்டாம்: ரொம்ப ஈசியா வீட்லயே செய்யலாம்

இந்த தோசையை நீங்க ஹோட்டலதான் சாப்பிட்டுருப்பீங்க . .ஆனா இந்த செட் தோசையை வீட்டில் சமைத்து  சாப்பிடலாம். இந்நிலையில் இந்த ரெசிபியை நீங்க சமைத்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பச்சரிசி

புழுங்கலரிசி

Advertisment
Advertisements

உளுந்தம் பருப்பு

வேகவைத்த அரிசி

உப்பு

மஞ்சள் தூள்

எண்ணெய்

செய்முறை :

அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து, வேக வைத்த அரிசியுடன் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை உப்பு சேர்த்து ஒரு 10 மணி நேரம் அப்படியே விட வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து வழக்கமாக தோசை எப்படி போடுவோமோ, அப்படி தோசை போட வேண்டும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: