இந்த ஒரு ஜூஸ் போதும்; வயிறு மொத்தமா கிளீன் ஆயிடும்: டாக்டர் ஷர்மிகா
வயிறைக் கிளீன் செய்ய வேண்டும், குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒரு ஜூஸ் போதும், வயிறு மொத்தமாக கிளீன் ஆகிவிடும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
வயிறைக் கிளீன் செய்ய வேண்டும், குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒரு ஜூஸ் போதும், வயிறு மொத்தமாக கிளீன் ஆகிவிடும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிலர் வயிற்றைக் கிளீன் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் அவர்களுக்காக டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறியுள்ளார். (DaisyHospital)
வயிறைக் கிளீன் செய்ய வேண்டும், குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஒரு ஜூஸ் போதும், வயிறு மொத்தமாக கிளீன் ஆகிவிடும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
Advertisment
சிலர் வயிற்றைக் கிளீன் செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் அவர்களுக்காக டெய்ஸி ஹாஸ்பிடல் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறியுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்: “ரொம்ப மோசமாக சாப்பிட்ட்டிருக்கிறோம், வயிற்றைக் கிளீன் செய்ய வேண்டும், குடல் ஃபுல்லா சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு, இந்த ஒரு ஜூஸ் போதும், வயிறு மொத்தமாக கிளீன் ஆகிவிடும்.
Advertisment
Advertisements
அதற்கு 2 பெரிய நெல்லிக்காய்களை கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு, துண்டுகளாகக் கட் பண்ணி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளுங்கள். 1 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள், ஒரு கைப்பிடி கருவேப்பிலை போடுங்கள், இதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துவிட்டு, பின்னர் வடிகட்டியபின், 50 - 75 மி.லி அளவு ஜூஸ் எடுத்து குடித்துவிடுங்கள். 4 - 5 முறை மோஷன் போகும். எல்லா கழிவுகளும் வெளியே வந்துவிடும்.
மோஷன் போய்விட்டது, வயிறு எல்லாம் கிளீன் ஆகிவிட்டது, போதும் என்று நினைக்கும்போது, 1 ஃபுல் கிளாஸ் மோர், அப்படி இல்லையென்றால் தயிர் சாதம் சாப்பிட்டு முடித்துக்கொள்ளுங்கள்.” என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.