தப்பு பண்றீங்க மக்களே... 50 வயசுக்கு மேல இந்த உணவை தவிர்க்காதீங்க: டாக்டர் ஷர்மிகா
ஒரு 50 வயதுக்கு மேல 2 இட்லி அவ்வளவுதான் வேற எதுவும் சாப்பிடுவதில்லை என்கிறார்கள், தப்பு பண்றீங்க மக்களே, 50 வயசுக்கு மேல இந்த உணவை எல்லாம் தவிர்க்காதீர்கள், கட்டாயம் சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்குகிறார்.

50 வயசுக்கு மேல் உள்ளவர்கள் இந்த உணவை தவிர்க்காதீர்கள் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 50 வயசுக்கு மேல் என்ன உணவுகளை எல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம். @DarusKitchen
ஒரு 50 வயதுக்கு மேல 2 இட்லி அவ்வளவுதான் வேற எதுவும் சாப்பிடுவதில்லை என்கிறார்கள், தப்பு பண்றீங்க மக்களே, 50 வயசுக்கு மேல இந்த உணவை எல்லாம் தவிர்க்காதீர்கள், கட்டாயம் சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்குகிறார்.
Advertisment
இளம் வயதில் நிறைய சாப்பிட்டு இருப்பார்கள், வயது ஆக ஆக உணவைக் குறைத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், அப்படி குறைவான அளவு சாப்பிடும் உணவு ஆரோக்கியமான உணவா என்றால் இல்லை. அதனால், 50 வயதுக்கு மேல் குறைவாக சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.
50 வயசுக்கு மேல் உள்ளவர்கள் இந்த உணவை தவிர்க்காதீர்கள் என்று டாருஸ் கிச்சன் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ஷர்மிகா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 50 வயசுக்கு மேல் என்ன உணவுகளை எல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
Advertisment
Advertisements
டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்: “ஒரு 50 வயசுக்கு மேல, 50, 60, 70 வயது இருக்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் காலையில் ஒரு இட்லி, மதியம் சோறு சமைப்பது என்றால் சமைப்போம், அதுவும் வெரைட்டி ரைஸ் வைத்துவிடுவேன். சாயந்திரம் ஆனால், திரும்ப ஒரு இட்லி தோசை வைத்து சாப்பிட்டுவிடுவோம். பெருசா பொரியல் எலலாம் செய்யவே தோணாது என்று சொல்கிறார்கள்.
ஆனால், இந்த 50, 60, 70 வயசுக்கு மேலதான் நிறைய பிரச்னைகளும் வருகிறது. ஏனென்றால், சத்தான உணவுகள் நீங்கள் ஒன்றுகூட ஒருநாளைக்கு சாப்பிடுவதில்லை. அதனால், மதிய உணவில் அவரைக்காய், கோவைக்காய், சுரைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முருங்கைக்கீரை, இந்த மாதிரியான கீரை வகைகளையும் வாரத்திற்கு 3 நாளாவது சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.