உடல் எடையை குறைக்க சின்ன முயற்சிகள் போதும்...ஈசியான டிப்ஸ்

உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை நாம் செய்திருக்கிறோம். இந்நிலையில் சிலரால் கடினமான விஷயங்களை செய்ய முடியாது. இதனால் எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க நினைப்பார்கள். அவர்களுக்குதான் இந்த தொகுப்பு. சின்ன முயற்சிகளால் உடல் எடையை நாம் குறைக்க முடியும்.

author-image
WebDesk
New Update

Advertisment

அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்

உடலை நாம் வரண்டு போகும்படி வைத்துகொள்ள கூடாது. முடிந்தவரை நாம் தண்ணீர் குடித்தால், அதிகம் பசிக்காது. சில நேரங்களில் நமக்கு தாகம் எடுக்கும்போதுகூட, அதிகம் பசிப்பதுபோல் தெரியலாம்.

குளிர்பானங்கள்

Advertisment
Advertisements

இனிப்பு கலந்த ஜீஸ், கோக், சோடா போன்ற விஷயங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். காப்பி மற்றும் டீயை அடிக்கடி குடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. மேலும் மதுபானம்  குடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

உடல் பயிற்சி

தொடர்ச்சியாக உடல் பயிற்சி செய்வதை தொடர வேண்டும். கடினமான உடல் பயிற்சி செய்யாமல், நடைபயிற்சி, சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை செய்யலாம். மேலும் வீட்டு வேலைகளை செய்வதாலும் உடல் எடை குறையும்

உணவு

நார்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடவேண்டும். இதனால் அதிக பசி எடுக்காது. வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடவேண்டும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: