scorecardresearch

மயோனேஸ் சாப்பிடாம இருக்க முடியலயா? அப்போ இந்த சிக்கல் கண்டிப்பா ஏற்படும்  

மயோனேஸ் என்பது இப்போது, நாம் சாப்பிடும் சான்விச், பர்கர் மற்றும் ஷவர்மாவில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் நாம் தந்தூரி சிக்கன் சாப்பிட்டாலும் மயோனேஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. இந்நிலையில் உங்களால் மயோனேஸை சாப்பிடாமல் இருக்க முடியவில்லை என்றால், நீங்கள் இந்த சிக்கலை சந்திக்கலாம்.

அதிகபடியான மயோனேஸ் சாப்பிட்டால், உங்களுக்கு சர்க்க்ரை நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம். இந்நிலையில் உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் மயோனேஸை கைவிடுவது நல்லது.

உடல் எடை அதிகமாகும். இதில் அதிக கொழுப்பு சத்து இருக்கிறது. இதனால் தொப்பை கொழுப்பு அதிகமாகும்.

மேலும் இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதில் ஓமேக 6 போட்டி ஆசிட் அதிகமாக இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும்.

கெட்டுபோகாமல்  இருக்க மயோனேஸில் கெமிகல்ஸ் பயன்படுத்தபடுகிறது. இதனால் சிலருக்கு தலைவலி, சோர்வு, குமட்டல் ஏற்படலாம்.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Eating mayonnaise can cause all types of health problems