4 முட்டை 3 வெங்காயம் போதும்... சுவையான ஒரு டிபன் ரெடி

3 வெங்காயம், 4 முட்டையும் இருந்தால் போதும் வித்தியாசமான காலை உணவை சாப்பிடலாம்.

3 வெங்காயம், 4 முட்டையும் இருந்தால் போதும் வித்தியாசமான காலை உணவை சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
4 முட்டை 3 வெங்காயம் போதும்... சுவையான ஒரு டிபன் ரெடி

3 வெங்காயம், 4 முட்டையும் இருந்தால் போதும் வித்தியாசமான  காலை உணவை சாப்பிடலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

முட்டை

Advertisment
Advertisements

வெங்காயம்

மஞ்சள் தூள்

உப்பு

கொத்தமல்லி

கருப்பு எள்

எண்ணெய்

மிளகாய்த்தூள்

செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். பின்பு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். தொடர்ந்து அதில் முட்டையை ஊற்றவும், பின்பு கோதுமை மாவு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி, இந்த கலவையை கொட்டவும். வேண்டும் என்றால் கருப்பு எள்ளை துவலாம். தொடர்ந்து ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பு போடவும்.  சுவையான காலை உணவு ரெடி

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: