இது மிகவும் பாரம்பரியமான முட்டை வறுவல் ரெசிபி. இதை சமைக்க 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
பூண்டு
சின்ன வெங்காயம்
சோம்பு – 1
மிளகு
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
கரம் மசாலா
தக்காளி- 1
கருவேப்பிலை
செய்முறை: ஒரு மிக்ஸியில், சின்ன வெங்காயம், பூண்டு பற்கல், சோம்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா, தக்காளி நறுக்கியது, கருவேப்பில்லை ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். தொடர்ந்த் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கருவெப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்க்க வேண்டும். நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து வேக வைத்த முட்டைகளை வெட்டி சேர்க்க வேண்டும்.