நீங்க சமைக்குற பூரி எண்ணெய் கம்மியா எடுத்துக்கணுமா?  இதை பண்ணுங்க

குறைந்த எண்ணெய் பூரி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பேக்கிங் சோடாவை மாவில் சேர்க்கலாம்.

குறைந்த எண்ணெய் பூரி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பேக்கிங் சோடாவை மாவில் சேர்க்கலாம்.

author-image
WebDesk
New Update
நீங்க சமைக்குற பூரி எண்ணெய் கம்மியா எடுத்துக்கணுமா?

நீங்க சமைக்குற பூரி எண்ணெய் கம்மியா எடுத்துக்கணுமா?

நாம் பல முறை பூரி சமைத்திருப்போம், ஆனால் ஒரு பூரி எவ்வளவு எண்ணெய்யை எடுத்துக்கொள்ளும் என்பது நமக்கு தெரியாது. உதாரணமாக 204 கிராம் எண்ணெய்யில் 6 பூரி பொறித்து எடுத்துத்தோம் என்றால்,  மீதி 159 கிராம்  எண்ணெய்யை இருக்கும். ஒட்டுமொத்தமாக 6 பூரி சுடுவதற்கு 45 கிராம் எண்ணெய் தேவை. அப்போது ஒரு பூரிக்கு 7.5 கிராம் எண்ணெய் செலவாகும்.

Advertisment

ஒரு பூரியில் எத்தனை கலோரிகள் இருக்கிறது?

ஒரு பூரி சுடுவதற்கு 7.5 கிராம் எண்ணெய் தேவை. மற்றும் சமைக்காத ஒரு பூரிக்கு 90 கலோரிகள் உள்ளது. இதை சேர்த்து பார்த்தால் ஒரு பூரியில் 157.5 கலோரிகள் உள்ளது .

பூரியை நாம் அடிக்கடி எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் நமக்கு விருப்பனா உணவை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம்.  ஒரு கிராம் கொழுப்பு சத்தில் 9 கலோரிகள் இருக்கிறது. ஒரு பூரியில் 7.3 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 4.1கிராம் கொழுப்பு சத்து உள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில் பூரி மாவில் அதிக தண்ணீர் இருந்தால் அதிக எண்ணெய் எடுத்துக்கொள்ளும். இந்நிலையில் பூரி சுட்ட உடன், அதை எண்ணெய் உருஞ்சும் காகிதத்தில் வைக்க வேண்டும்.

குறைந்த எண்ணெய் பூரி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பேக்கிங் சோடாவை  மாவில் சேர்க்கலாம்.

இந்நிலையில் நார்சத்து மாவில் சேர்த்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது. இதையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: