கொஞ்சம் ஆப்பிள் துண்டுகள்... இப்படி ஒரு ரெசிபியை தவற விடாதீங்க

வெளிநாடுகளில் பிரபலமான ஒன்று இந்த ஆப்பிள் ஜாம். இதை வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். அதை பார்க்கலாம்.

வெளிநாடுகளில் பிரபலமான ஒன்று இந்த ஆப்பிள் ஜாம். இதை வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். அதை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
கொஞ்சம் ஆப்பிள் துண்டுகள்... இப்படி ஒரு ரெசிபியை தவற விடாதீங்க

வெளிநாடுகளில் பிரபலமான ஒன்று இந்த ஆப்பிள் ஜாம். இதை வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். அதை பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

அப்பிள்

சர்க்கரை

Advertisment
Advertisements

லெமன்

தண்ணீர்

செய்முறை :

அப்பிளை நன்றாக கழுவி, அதன் தோலை நீக்கவும். தற்போது அதை சிறிய துண்டுகளாக நறுக்கி, எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆப்பில் துண்டுகளை போட்டு, சூடுபடுத்தவும். தொடர்ந்து அதில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து ஆப்பிளை மசிக்க வேண்டும். தொடர்ந்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளரவும். இதைத்தொடர்ந்து எலுமிச்சை சாறை சேர்த்து கிளரவும். சுவையான ஆப்பிள் ஜாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: