scorecardresearch

ஒரு ஸ்பூன் வெந்தயம் வறுத்து… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

வறுத்த வெந்தயத்தை தண்ணீருடன் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோய் முதல் ரத்த அழுத்தம் வரை தீர்வாக இருக்கிறது. இதனால் இதை தொடர்ந்து செய்ய மறந்துவிடாதீர்கள்.

ஒரு ஸ்பூன் வெந்தயம் வறுத்து… காலையில் வெறும் வயிற்றில் இப்படி சாப்பிட்டுப் பாருங்க!

வெந்தயத்தின் குணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். நம்மூரில் அதை ஊறுகாய், குழம்பில் சேர்ப்போம். இதுபோலவே அதன் கீரையை முட்டை சேர்ந்து கூட்டு வைப்போம். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, நேபால், பூடான் ஆகிய ஆசிய நாடுகளிலும் இது பிரபலம். வெந்தயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.டி சிக்கலுக்கு இது தீர்வாக இருக்கிறது. மேலும் நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் இப்படி பல விஷயங்களுக்கு தீர்வாக இருக்கிறது.

வறுத்த வெந்தயத்தை தண்ணீருடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் முதல் ரத்த அழுத்தம் வரை தீர்வாக இருக்கிறது.  இதனால் இதை தொடர்ந்து செய்ய மறந்து விடாதீர்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Fenugreek benefits and goodness