scorecardresearch

இந்த உணவுடன் இதை சேர்த்து சாப்பிடுறீங்களா? உங்க உடல் எடை கூட இதுவே காரணமாக இருக்கலாம்..

இதற்கு முக்கிய காரணமாக சில உணவு காம்போக்கள் இருக்கலாம். சில உணவுகளை சில உணவுகளோடு நாம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பின்வரும் உணவு காம்போக்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது

நீங்கள் உடல் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றி இருப்பீர்கள். உடல் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆனால் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்கள் உடல் எடை குறையாது. இதற்கு முக்கிய காரணமாக சில உணவு காம்போக்கள் இருக்கலாம். சில உணவுகளை சில உணவுகளோடு நாம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பின்வரும் உணவு காம்போக்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

டீ மற்றும் ஸ்நாக்ஸ்

டீயுன் நொறுக்கு தீனி ஒரு நல்ல காம்பினேஷனாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் டீயில் டானின்ஸ், காஃபேனின் இருப்பதால் இவை நொறுக்குத்தீயுடன் சாப்பிடும்போது, நமது உடல் இரும்புசத்தை எடுத்துகொள்வதற்கு தடையாக இருக்கிறது. இதனால் வயிறு உப்புதல் மற்றும் அஜீரணம் ஏற்படலாம்.

பழங்கள் மற்றும் குளிர்பானங்கள்

உடல் எடை குறைக்கும் பயணத்தில் பழங்கள் முக்கியத்துவம் பெருகிறது. ஆனால் பழங்களுடன், டீ, காப்பி அல்லது குளிர் பானங்கள் குடித்தால் அது ஜீரண மண்டலத்தை பாதிக்கும். பழங்களை சப்பிடும்போது வேறு எந்த உணவுடனும் சேர்த்து சாப்பிடாமல் இருப்பது முக்கியம்.

ரெட்டி மற்றும் சாதம்

இதில் ரெண்டிலும் அதிக கார்போஹைட்ரேட் இருக்கிறது. மேலும் ரத்தில் அதிக ரக்கரை அளவை அதிகரிக்கும். என்பதால் இதை சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக அதிகரிக்கும்.

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு

வழக்கமான குருமாவில் உருளைகிழங்கு மற்றும் தக்காளி சேர்த்து சமைப்போம். ஆனால் தக்காளியுடன் உருளைகிழங்கு சேர்ந்தால் அது உடல் எடையை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.   

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Food combination to be avoided to loose weight