நீங்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது அதிக கொழுப்புடன் போராடுகிறீர்களா? மூன்று நிபந்தனைகளுக்கும் பொருந்தக்கூடிய சரியான உணவைக் கண்டுபிடிப்பது சவாலானது. ஆனால் டாக்டர் முரளி பி.பி சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த பொதுவான உணவுகளை பற்றி அவரது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
பி.பி, சுகர், கொழுப்பு 3 பிரச்னைக்கும் ஏற்ற உணவுகள்:
அதேபோல ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர் சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் சர்க்கரையை குறைக்க உதவும். பாகற்காய், பீர்க்கங்காய், கேரட், வெள்ளரி, குடைமிளகாய் எடுத்து கொள்ளலாம்.
2. பழங்கள் - பெர்ரி வகை பழங்கள், சிட்ரஸ் பழங்கள்
வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு நல்லது. அதோடு தோல் உறித்த ஆப்பிள் மற்றும் பேரிக்காய் சாப்பிடலாம். மாதுளை இதய ஆரோக்கியம் மேம்படும். அவக்காடோ பிபியை குறைக்கும்.
3. தானியங்கள் - ஓட்ஸ், பார்லி, தினை, குதிரைவாலி, சாமை, ப்ரவுன் அரிசி
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.