மாதவிடாய் நேரங்களில் என்னென்ன உணவுகள் சாப்பிட்டால் கருப்பை சுத்தமாகும் என்று எத்னிக் ஹெல்த் கேர் யூடியூப் பக்கத்தில் டாக்டர் யோக வித்யா கூறுவது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கருப்பட்டி பனைவெல்லம் பூண்டு
செய்முறை
Advertisment
Advertisements
கருப்பட்டி, பனைவெல்லம், பூண்டு மூன்றையும் சம பங்கு எடுத்து இடித்து ஒரு நெல்லிக்காய் அளவுக்கு காலை வெறும் வயிற்றில் மாதவிடாய் நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகள் வெளியாகும்.
உடல் சுத்தம் போல் கர்ப்பப்பை சுத்தமும் அவசியம். மாதவிடாய் காலங்களில் சிலருக்கு உதிரபோக்கு முழுவதும் வெளியேறாமல் கருப்பையில் அழுக்கு தங்கிவிடும். அதே போன்று கருப்பையில் இருக்கும் பூச்சி, புழுவை வெளியேற்றி கர்ப்பப்பையை சுத்தமாக வைத்திருந்தாலே கருவுறுதலும் தங்கும். எனவே கர்ப்பப்பை சுத்தம் மிகவும் அவசியமானது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.