Advertisment

புதினா, பூண்டு போதும் விரைவாக இந்த ரெசிபியை செய்துவிடலாம்

புதினா மற்றும் பூண்டு அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் இருக்கும் சத்து இந்த தோசையை சாப்பிட்டால் ,உடலுக்கு அப்படியே கிடைக்கும் .

author-image
WebDesk
New Update
புதினா, பூண்டு போதும் விரைவாக இந்த ரெசிபியை செய்துவிடலாம்

புதினா மற்றும் பூண்டு அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் இருக்கும் சத்து இந்த தோசையை சாப்பிட்டால் ,உடலுக்கு அப்படியே கிடைக்கும் .

Advertisment

தேவையான பொருட்கள்

தோசை மாவு- 2 கப்

பூண்டு – 20 பற்கள்

புதினா

சீரகம்

பச்சை மிளகாய்

எண்ணெய்

செய்முறை: பூண்டை நன்றாக தோல் நீக்கவும். நீளமாக  இரண்டாக வெட்டவும் .மிளகாய்யை நன்றாக பொடியாக நறுக்கவும். நறுக்கிய பூண்டை வதக்க வேண்டும். இதுபோல புதினாவை வதக்க வேண்டும் . தொடர்ந்து மாவை, ஊத்தப்பம் பதத்திற்கு கொண்டு வரும் . அதில் வதக்கிய இந்த பொருட்களை போடவும். தொடர்ந்து எண்ணெய் ஊற்றி ஊத்தப்பம் போல்  ஊற்றவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment