பூண்டு ஊறுகாய் இப்படி செய்யுங்க: வெறும் 20 நிமிஷம் போதும்

இந்த பாரம்பரிய முறையில் செய்யும் பூண்டு ஊறுகாய் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.

இந்த பாரம்பரிய முறையில் செய்யும் பூண்டு ஊறுகாய் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pickle

இந்த பாரம்பரிய முறையில் செய்யும் பூண்டு ஊறுகாய் ரெசிபியை நீங்களும் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பூண்டு

நல்லெண்ணை

Advertisment
Advertisements

கடுகு

வெந்தயம்

மிளகாய் தூள்

மஞ்சள் பொடி

உப்பு

புளி

வெல்லம்

செய்முறை : வெந்தயத்தையும், கடுகுகையும் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். தற்போது பூண்டு தோல் நீக்கி, அதை நன்றாக  எண்ணெய்யில் வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து புளியை கொஞ்சம் கரைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு போட்டு, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் பூண்டு சேக்கவும், தொடர்ந்து,  கடுகு – வெந்தயம் அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கடைசியாக சிறிது வெல்லம் சேருங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: