Advertisment

நெல்லி, நெய்... குளிர் காலத்தில் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த 4 போதும்!

குளிர் காலத்தில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் சருமம், கூந்தல், மூட்டுகளில் பிரதிபலிப்பை ஏற்படலாம்.

author-image
WebDesk
New Update
நெல்லி, நெய்... குளிர் காலத்தில் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த 4 போதும்!

குளிர் காலத்தில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் சருமம்,  கூந்தல்,  மூட்டுகளில் பிரதிபலிப்பை ஏற்படலாம்.

Advertisment

குளிர் காலத்தில் மூட்டு வலி, நோய் தொற்றுகள், அலர்சி, வரண்ட சருமம்,  கூந்தல் உதிர்வு ஏற்படும். குளிர் காலத்தில் சரியாக உடை அணிய வேண்டும்.

குளிர் காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள் நாங்கள் சாப்பிடுவோம். ஆனால் முடிந்த வரை இந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

சூப்

குளிர் காலத்திற்கு தேவையான ஒன்று சூப். இதில் வேக வைத்த காய்கறிகள் மற்றும் அதன் தண்ணீர் சேர்த்து சமைப்பதால் இது ரொம்ப நல்லது. மேலும் இறைச்சியில் செய்வதாலும் இது அதிக சத்துகளை வழங்குகிறது.

நெய்

நாம் நெய் சேர்த்தாலே உடலுக்கு ஆபத்து என்று நினைப்போம். ஆனால் குளிர் காலத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாதத்திலோ அல்லது நாம் செய்யும் ரொட்டிலோ சேர்த்து சாப்பிட்டால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கேரட், முள்ளங்கி, சேனக்கிழங்கு, உருளைக்கிழங்கு, ஆகியவையில், நார்சத்து, மெக்னீஷியம், பீட்டா கரோட்டீன், மற்றும் பலவகை சத்து இருக்கிறது. இது அதிக ஆரோக்கியத்தை தருகிறது.

நெல்லிக்காய்

இதில் இரும்பு சத்து இருக்கிறது. மேலும் வைட்டமின் சி இருக்கிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் தன்மை நம்மை நோயிலிருந்து காப்பாற்றும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment