விட்டமின் சி நிறைய இருக்கு... நெல்லி தினமும் எப்படி சாப்பிடுவது?

குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் நெல்லிக்காய், நாம் நிச்சயமாக தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறைந்த விலையில் கிடைப்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் இதில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விட்டமின் சி நிறைய இருக்கு... நெல்லி தினமும் எப்படி சாப்பிடுவது?

குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் நெல்லிக்காய், நாம் நிச்சயமாக தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். குறைந்த விலையில் கிடைப்பதால் நாம் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் இதில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது.

Advertisment

உங்களுக்கு நல்ல முடி மற்றும் பொலிவான சருமம் வேண்டும் என்றால் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் நாம் இதை தினமும் எப்படி உணவில் சேர்த்துக்கொள்வது என்று யோசிப்போம்.

நெல்லிக்காய் ஊறுகாய்

உப்பு, மிளகாய் பொடி, நறுக்கிய நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதை நாம் தாலித்து கொட்டி சாதத்தோடு சாப்பிடலாம்.

Advertisment
Advertisements

நெல்லி சட்னி

மல்லி சட்னியை போல் அரைத்துக்கொண்டு  அதில் நெல்லிக்காயை சேர்த்து கொள்ளலாம்.

பச்சையாக நெல்லிக்காய் சாப்பிட்டால் அதில்  இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது. உணவில் இருக்கும் இரும்பு சத்து மற்றும் கால்சியத்தை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இன்சுலின் நன்றாக செயல்பட உதவுகிறது. கல்லீரலை சுத்தம் செய்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: