Advertisment

வெறும் 10 நிமிஷத்துல ஆரோக்கியமான காலை உணவு: மிஸ் பண்ணாம இதை சாப்பிடுங்க

வழக்கமான தோசை மாதிரியில்லாமல், இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
healthy food

healthy food

வழக்கமான தோசை மாதிரி இல்லாமல்,  இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு : 2 கப்

ரவை : 2 டீஸ் பூன்

உப்பு

பெருங்காயத்தூள்

தண்ணீர் : 2 அரை கப்

வெங்காயம்

சீரகம்

கேரட் : அரை கப்

முட்டை கோஸ் : அரை கப்

குடை மிளகாய்

வெங்காயம்

சாம்பார் பொடி:  அரை டீஸ்பூன்

செய்முறை: கோதுமை மாவு, ரவை, உப்பு, வெந்தயம் ஆகியவற்றை தண்னீர் சேர்த்து கரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை 20 நிமிடங்கள் ஆப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து முட்டை கோஸ், வெங்காயம், குடை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை மிகவும் சிறிதாக நறுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து காய்கறிகளை வதக்க வேண்டும். தொடர்ந்து அதில சாம்பார் பொடியை தூவ வேண்டும். தொடர்ந்து வதக்க வேண்டும். இந்நிலையில் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து தவாவில் தோசை போல் ஊற்றி எடுக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment