Advertisment

உடல் சூட்டை தணிக்கும்; முலாம் பழ மில்க் ஷேக் இப்படி செய்யுங்க

முலாம் பழ மில்க் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
muskmelon

சுவையான முலாம் பழ மில்க் ஷேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

முலாம் பழம் - 1/2 கப் அளவு 
பால் - 1 டம்ளர் 
சர்க்கரை - 1/4 கப் 

செய்முறை 

முலாம் பழத்தின் தோல், விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸி ஜாரில் முலாம் பழத்தை போட்டு அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, பால் சேர்த்து அரைக்கவும். இதனை ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைக்கவும். பின்பு அதை எடுத்து  சாப்பிடும் முன் முலாம்பழ துண்டுககளை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வளவு தான் முலாம் பழ மில்க் ஷேக் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment