சர்க்கரை என்பது இன்றைய சூழ்லில் அனைவருக்கும் இருக்ககூடிய மிகப்பெரிய பிரச்சனை ஆகும். ஆனால் அதனுடன் சேர்த்து டாக்டர் நித்யா கூறும் இந்த பொடியை சாப்பிட்டால் சர்க்கரையை குறைக்க முடியும் என்று அவர் மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம்
காட்டுசீரகம்
நெய்
சுடுதண்ணீர்
செய்முறை
கருஞ்சீரகம் மற்றும் காட்டு சீரகத்தை சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து சேமித்து வைத்து கொள்ளவும்.
பின்னர் இதனை கால் டீஸ்பூன் எடுத்து நெய் அல்லது சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
தினமும் 2 வேளையாவது கட்டாயம் குடித்து வர ரத்த சர்க்கரை அளவில் நல்ல முன்னேற்றம் தெரியும் என்று அவர் கூறுகிறார்.
கொலஸ்ட்ராலுக்கும் சுகருக்கும் அருமையான மருந்து இது | Dr.Nithya | BP & Cholerstrol control tips
இது உடலில் ரத்த சர்க்கரை மட்டும் அல்லாமல் கொழுப்பையும் குறைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.