Advertisment

வரகு, சாமை வைத்து ஹெல்தி, டேஸ்டி சாண்ட்விச்; இப்படி செய்யுங்க

சிறுதானியங்கள் சேர்த்த சாண்ட்விச் ரெசிபி இப்படி வீட்டில் செய்யுங்க

author-image
WebDesk
New Update
கொஞ்சம் பன்னீர், வெங்காயம்... இப்படி செய்யுங்க சாண்ட்விச் : சுவைக்கு நாங்க பொறுப்பு

சிறுதானியங்கள் சேர்த்த சாண்ட்விச் ரெசிபி இப்படி வீட்டில் செய்யுங்க

Advertisment

வரகு, சாமை, குதிரைவாலி, கொள்ளு

தினை

வெள்ளை சோளம்

மஞ்சள் சோளம், கம்பு – தலா 1 தேக்கரண்டி

கோதுமை பிரெட் – 8 துண்டுகள்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 4 பல்

கொத்துமல்லித்தழை – முக்கால் கப்

வெண்ணெய் – 8 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

சிறுதானிய கலவையை 3 மணி நேரம் ஊற வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்துமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர், இந்தக் கலவையை பிரெட்டின் ஒருபுறம் சீஸ் தடவி வைக்கவும். மற்றொரு பிரெட் எடுத்து அதன் மேல் வைத்து இப்போது அடுப்பில் தோசைக் கல் வைத்து வைக்கவும்.  சிறிது வெண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான சிறுதானிய சாண்ட்விச் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment