scorecardresearch

சுகர் பேஷண்ட்ஸ்  முதல் உடல் எடை குறைப்பவர்கள் வரை அனைவருக்குமான ஸ்வீட் ரெசிபி

உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் வகையில் ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும். இந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா வைத்து ஒரு ஸ்வீட்டை நீங்கள் எளிதாகவே செய்துவிடலாம்.

ஸ்வீட்

உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் வகையில் ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும். இந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா வைத்து ஒரு ஸ்வீட்டை நீங்கள் எளிதாகவே செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

பால் – 200 எம்.எல்

டிரைப் புரூட்ஸ் – 50 கிராம்

மக்கானா – 50 கிராம்

வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்

செய்முறை : முதலில் 200 எம்.எல் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். தொடர்ந்து அதில் ஏலக்காய் இடித்ததை சேர்க்க வேண்டும். தற்போது டிரைப் புரூட்ஸை சேர்க்கவும். தொடர்ந்து இதில் இடித்த வெல்லதை சேர்த்து கிளர வேண்டும்.  தொடர்ந்து மக்கானாவை சேர்க்கவும்.

இந்த மக்கானாவில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்,, நார்சத்து, பொட்டாஷியம், , சிங் இருக்கிறது இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் இந்த ஸ்வீட்டை எடுத்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Healthy sweet treat for navratri makhana kheer recipe