Advertisment

கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், கண்புரை நோய் வராமல் தடுக்க தக்காளி ரொம்ப முக்கியம்

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தக்காளி விலை கூடியது. இநிந்லையில் சமீப நாட்களாக தக்காளி விலை குறைந்து வரும் நிலையில், தற்போது நாம் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தக்காளி

தக்காளி

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தக்காளி விலை கூடியது. இநிந்லையில் சமீப நாட்களாக தக்காளி விலை குறைந்து வரும் நிலையில், தற்போது நாம் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் சி, போலேட், வைட்டமின் கே உள்ளது.  மேலும் இதில் வைட்டமி இ, தைமைன், நியாசின், வைட்டமின் பி6, மெக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் உள்ளது.

Advertisment

இந்நிலையில் 100 கிராம் தக்காளியில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்: 22

கார்போஹைட்ரேட்: 4.8

சர்க்கரை : 3.2 கிராம்

புரத சத்து: 1.1 கிராம்

கொழுப்பு சத்து: 0.2 கிராம்

நார்சத்து : 1.5 கிராம்

இந்நிலையில் எல்.டி.எல் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைப்பதால் ஆரோக்கியமான இதயம் கிடைக்கிறது.

இதில் இருக்கும் அதிக அளவு லைக்கோபென்னே, புற்றுநோய்யை குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோய்யை தடுக்கிறது. இதில் உள்ள நார்சத்து ஜீரண ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டினி மற்றும் லிடியின் கண்களுக்கு நல்லது. மேலும் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதில் ஒருக்கும் லைக்கோபென்னே, நமது சருமத்தை சூரியக் கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது. இதில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால், இதை சுகர் பேஷண்ட்ஸ் எடுத்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment