இந்த தொல்லை இருப்பவங்க கண்டிப்பா ஆப்ரிகாட் பழங்கள் எடுத்துக்கணும்

ஆப்ரிகாட் பழங்களில் பைட்ரோநி்யூட்டிரியன்ஸ் உள்ளது. இந்நிலையில் இவை இயற்கையாக உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

ஆப்ரிகாட் பழங்களில் பைட்ரோநி்யூட்டிரியன்ஸ் உள்ளது. இந்நிலையில் இவை இயற்கையாக உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

author-image
WebDesk
New Update
ஆப்ரிகாட் பழங்கள்

ஆப்ரிகாட் பழங்கள்

ஆப்ரிகாட் பழங்களில் பைட்ரோநி்யூட்டிரியன்ஸ்  உள்ளது. இந்நிலையில் இவை இயற்கையாக உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

Advertisment

இந்நிலையில் அதில் அதிக வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன், லுடியின் உடலை மோசமான நோய் ஏற்படாமல் தடுக்கும்.

இதை நாம் சரியான வெப்ப நிலையில் நாம் வைக்க வேண்டும். இந்நிலையில் 70 கிராம் ஆப்ரிகாட்டில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

கலோரிகள், 34

கார்போஹைட்ரேட்: 8 கிராம்

புரத சத்து: 1 கிராம்

கொழுப்பு சத்து: 0.27 கிராம்

நார்சத்து: 1.5 கிராம்

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, பொட்டாஷியம் உள்ளது.

ஆப்ரிகாட்டில் ஆண்டி ஆக்ஸிடண்டான வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளது. இவை மோசமான நோய்களை தடுக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன், கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான சருமத்தை பாதுகாத்து, கொலஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் சூரிய கதிர்களில் இருந்து காப்பாற்றுகிறது.

இந்நிலையில் வயிறு  தொடர்பான மோசமான நோய்களான மலச்சிக்கல் மற்றும் வாயுத் தொல்லை ஏற்படுவதை தடுக்கிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துகொள்ள உதவுவதால்.  இதயம் தொடர்பான நோய் ஏற்படாது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்தம் கட்டிக்கொள்வதை தடுத்து நிறுத்துகிறது. ஆப்ரிகாட்டில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளது. அதிக நார்சத்து, கொழுப்பு சத்து உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: