சர்க்கரை நோய் முதல் பல நோய்களுக்கு தீர்வாக இருக்கும் செம்பருத்தி ஜூஸ் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ- 10
தண்ணீர்- 3 கப்
எலுமிச்சை பழம்- 1
தேன்
செய்முறை :

செம்பாருத்தி பூ வை நன்றாக கழுவி. அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். 15 நிமிடங்கள் கொதிக்க வைத்தவுடன், அந்த தண்ணீரை வடிகட்டி ஆற விடவும். தொடர்ந்து அதில் எலுமிச்சை சாறை கலக்கவும். தேவைப்பட்டால் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது செய்ற்கை இனிப்பூட்டியை கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சேர்க்காமல் இருப்பது நல்லது.