scorecardresearch

கொலஸ்ட்ரால் அதிகமாகுதா ? அப்போ இதை நீங்க கண்டிப்பாக செய்யணும்!

கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால் நமக்கு கூடுதல் நோய்கள் ஏற்படும். உடலுக்கு தேவையான எல்லா கொலஸ்ட்ராலையும் நமது லிவர் தான் உற்பத்தி செய்கிறது.

சில உணவு வகைகள் குறிப்பாக சாச்சுரேடட் கொழுப்பு (saturated fats)  சத்து நமது லிவரை அதிக கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த கொழுப்பு சத்து உள்ள தேங்காய் என்ணெய் ஆகியவை கெட்ட கொலஸ்டராலை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் நீங்கள் பயன்படுத்த தகுந்த எண்ணெய்யை பற்றி நாம் பார்க்கலாம்.

நல்லெண்ணை

இதில் கொழுப்பு சத்து அதிகமாக இல்லை. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையில் 5 கிராம் மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து  மற்றும் 2 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. இதை நாம் பயன்படுத்தலாம்.

கடலை எண்ணெய்

இதனின் விலை குறைவாக இருப்பதால் இதை நாம் பயன்படுத்தலாம்.  நாம் காய்கறி பொறியல் செய்ய பயன்படுத்தலாம்.

ஆலிவ் ஆயில்

இதில் கொல்ஸ்ட்ரால் சுத்தமாகவே இல்லை. ஆனால் குறைந்த தீயில் இதை நாம் சமைக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: High cholesterol u have to do this

Best of Express