Advertisment

பாதி எலுமிச்சை, ஒரு ஸ்பூன் தேன்... காலையில் வெறும் வயிற்றில் இப்படி ட்ரை பண்ணுங்க!

எலுமிச்சை, தேன் கலந்த தண்ணீரின் பலன்கள் அதிகம். இந்நிலையில் சிலருக்கு இது உபாதைகளை ஏற்படுத்தும். எலுமிச்சை மற்றும் தேன் உடலின் கொழுப்பை கரைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Have Lemon Water To Reduce Breast Size

எலுமிச்சை சாறு

எலுமிச்சை, தேன் கலந்த தண்ணீரின் பலன்கள் அதிகம். இந்நிலையில் சிலருக்கு இது உபாதைகளை ஏற்படுத்தும். எலுமிச்சை மற்றும் தேன் உடலின் கொழுப்பை கரைக்கும்.

Advertisment

இந்நிலையில் கல்லீரலில் உள்ள நச்சு தன்மையை இது நீக்கும். மேலும் வயிறு உப்புதலை தடுக்கும். அதிகமான சூடான நீரில் தேன் கலந்தால் அது விஷமாக மாறும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

இந்நிலையில் பாதி எலுமிச்சையை பயன்படுத்துவது நல்லது. வாய் புண்கள் இருந்தாலோ, எலும்பு சோர்வு இருந்தாலும், மூட்டு வலி இருந்தாலோ இதை தவிர்ப்பது  நல்லது.

இந்நிலையில் இதை அதிகாலையில் சாப்பிடுவதே நல்லது. எலிமிச்சையில் வைட்டமின் சி, பொட்டாஷியம் உள்ளது. ஆனால் உங்களுக்கு அதிகமான ஆசிடிட்டி இருந்தாலோ அல்லது பல் தொடர்பான பிரச்சனை இருந்தாலோ இதை தவிர்த்துவிடுங்கள் .

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment